News September 1, 2024
ஹேமா கமிட்டி பற்றி ஒன்றும் தெரியாது: ரஜினி பதில்

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. இந்நிலையில், சென்னையில் நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றார். முன்னதாக, ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து, மலையாள நடிகர் சங்கப் பதவிகளிலிருந்து மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர்.
Similar News
News July 9, 2025
விமான இன்ஜினில் சிக்கிய ஒருவர் பலி

இத்தாலியில் விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்த போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்ஜினில் உள்ளிழுக்கப்பட்டுள்ளார். இந்த அசம்பாவிதம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
News July 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.