News January 29, 2025

ஹெல்மெட் இல்லையெனில், சாவி இல்லை”

image

மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தினை எடுக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ஹெல்மெட் இல்லையெனில், சாவி இல்லை’ (No Helmet, No Key)என்ற பிரச்சார இயக்கத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

Similar News

News September 10, 2025

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாநகராட்சியில் (10.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News September 10, 2025

சேலம்: பொருளாதார குற்றமா அழையுங்கள் 1930!

image

சேலம் மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகிறது ஆகையால் பொதுமக்கள் செல்போனில் வரும் எந்த விதமான கடன் உதவிகள் கட்டண விளையாட்டுகள் போன்ற எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 10, 2025

சேலம்: திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்!

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 32) என்பவர் மணியனூரைச் சேர்ந்த திருநங்கை சரோ என்பவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைபடி திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பினரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் வாழ்த்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள்!

error: Content is protected !!