News April 11, 2026
ஹீரோயின்கள் என்றாலே கிளாமர் தானா? மிருணாள்

ஹீரோயின்கள் தான் கதைக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். ‘Decoy’ படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹீரோயின்கள் பாடல்களுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே உரியவர்கள் அல்ல என்றார். The dirty Picture, Queen போன்ற படங்களால் திரையுலகில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனவும், இதுபோன்ற கதைகள் இனி மேலும் வரவேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.