News August 30, 2025
ஸ்ரீவை. அருகே கோவில் கொடை விழாவில் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன்பண்ணை கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது நடந்த தகராறில் தர்மர் (54) என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
தூத்துக்குடியில் சப்புக்கொட்ட வைக்கும் உணவுகள்

▶️மக்ரூன்
▶️மீன் குழம்பு
▶️கருவாட்டு குழம்பு
▶️கடலைமிட்டாய்
▶️பொரிச்ச பரோட்டா
▶️கருப்பட்டி மிட்டாய்
▶️வெந்தயகளி
▶️உளுந்தங்களி
▶️மஸ்கோத் அல்வா
இதில் உங்களுக்கு பிடித்த உணவுகளை கமெண்ட் செய்யுங்கள்
News August 30, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மாதம்தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தூத்துக்குடி ஊரகம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 30, 2025
தூத்துக்குடி: ரூ.20,000 பெற EASYஆ விண்ணப்பிக்கலாம் வாங்க.!

▶️தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் வாங்குகையில் ரூ.20,000ஐ மானியமாக தமிழக அரசு வழங்குகிறது. ▶️ இதற்கு விண்ணபிக்க <