News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

Similar News

News January 17, 2026

விருதுநகர்: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

image

விருதுநகர் மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT

News January 17, 2026

விருதுநகர்: 400 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

நேற்று (ஜன.16) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர் கைதாகினர். அவர்களிடம் 300க்கும் மேலான மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிவகாசி பகுதியில் 3 பேர் கைதான நிலையில் அவர்களிடம் 102 மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 17, 2026

விருதுநகர்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கே கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!