News February 18, 2025
ஸ்பாவில் பாலியல் தொழில்: அடுத்தடுத்து கைது

புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனில் பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, போலீசார் அயனாவரம் விஜயகுமார் (34) என்பவரை கைது செய்தனர். மேலும், 9 பெண்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் கடந்தவாரம் மயிலாப்பூரில் உள்ள ஸ்பாவில் 6 பெண்களை மீட்டனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்பா & சலூனில் 9 பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
Similar News
News April 9, 2026
சென்னை: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News April 9, 2026
சென்னை: கோடை காலத்தில் கரண்ட் கட்டா..? CLICK

சென்னை மாவட்ட மக்களே.. கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
சென்னையில் 2ஆவது நாளாக EPS பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் பிரச்சாரம் செய்தார். வேளச்சேரி, சைதாப்பேட்டை ,அண்ணா நகர், டி நகர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்திருந்தார். இரண்டாவது நாளாக இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, துறைமுகம், ராயபுரம், திரு.வி.க நகர் மற்றும் எழும்பூர் ஆகிய தொகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.


