News December 24, 2025

ஸ்தம்பிக்கும் கோயம்புத்தூர்!

image

கோயம்புத்தூர் மாநகரில் உள்ள உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலை நேரத்தில் அலுவலத்திற்கு செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். இந்நிலையில் இதை குறைப்பதற்காக கோவை மாநகர காவல்துறை புதிய போக்குவரத்து விதிமுறைகளை கொண்டு வரவுள்ளதாக கூறுப்படுகிறது.

Similar News

News December 25, 2025

கோவையில் பாலியல் தொழில்.. சிக்கிய பெண்கள்!

image

கோவை காந்திபுரம் பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காட்டூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் ஈடுபட்ட நமில் மொண்டல் (30) நஸ்மா (31) ஷிமா தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர்.

News December 25, 2025

கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

JUSTIN: மதுக்கரை அருகே பெண் கொலை?

image

கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையாம்பாளையம் கல்லுக்குழியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் யார்? எந்த ஊரைச சேர்ந்தவர்? என தெரியவில்லை. கையில் ரமேஷ், எஸ்ஆர்ஆர் எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது தெரிந்தது.

error: Content is protected !!