News April 3, 2025

ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளீர்களா இங்கே செல்லுங்கள்

image

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருவண்ணாமலை வல்லாள கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பொழுது முருகப்பெருமான் (கம்பத்தில்) தூணில் காட்சியளித்து காப்பாற்றினார். ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடலை அருணகிரிநாதர் அப்போது பாடினார். எனவே மன அமைதி இல்லாதவர்கள் கம்பத்து இளையனாரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 26, 2026

ஆரணியில் கட்டுக்கட்டாக பறிமுதல்!

image

ஆரணி, வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் அருகே தனியார் மில் பகுதியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது . அப்போது தேர்தல் பறக்கும் படையினர், வேலூரில் இருந்து ஆரணி நோக்கி வந்த காரை சோதனை செய்ததில், எந்தவித ஆவணமும் இன்றி கட்டுக்கட்டாக கொண்டுவரப்பட்ட ரூபாய் 9.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, ஆரணி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 26, 2026

செங்கம்: சாலை விபத்தில் மூதாட்டி பலி

image

செங்கம் தளவாநாயக்கன் பேட்டை குப்பநத்தம் மற்றும் புதுப்பட்டு சந்திப்பு சாலைகள் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஆனைமங்கலம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி (58) உயிரிழந்தார். புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்பனா (33) மற்றும் அவரது மகள் வர்ஷினி (5) காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் லாரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!