News December 21, 2025
ஸ்டாலின் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்: தமிழிசை

பைபிள் வாசகங்களை பெருமையாக குறிப்பிடும் CM ஸ்டாலின் மதச்சார்பற்றவராக இருந்தால், பகவத் கீதை வாசகங்களை என்றாவது குறிப்பிட்டு உள்ளீர்களா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு இந்து பகையை விதைத்துக் கொண்டிருப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் விமர்சித்துள்ளார். மதச்சார்பின்மையை பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News December 22, 2025
புதுச்சேரி: மண்டல ரயில்வே ஆலோசனை கூட்டம்

தெற்கு ரயில்வே சார்பில், சென்னை நகரில் நடைபெற்ற மண்டல ரயில்வே பயனாளர்கள் ஆலோசனைக் குழு (ZRUCC) 129-வது கூட்டத்தில், புதுச்சேரி அரசின் பொதுக் கணக்கு குழு (Public Accounts Committee) தலைவர் மற்றும் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் KSP. ரமேஷ் கலந்து கொண்டார். கூட்டத்தில் ரயில்வே சேவைகள் மேம்பாடு பயணிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
News December 22, 2025
ஊழியர்களை மீண்டும் ஏமாற்றும் திமுக: அன்புமணி

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான <<18641431>>பேச்சுவார்த்தை <<>>தோல்வியடைந்த நிலையில், தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் கடனை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரிப்பது நியாயமில்லை எனவும், மீண்டும் மீண்டும் அவர்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். அரசு ஊழியர்கள் வேறு வழியின்றி அறிவித்த போராட்டத்துக்கு பாமக ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 22, 2025
NLC-ல் 575 காலி பணியிடங்கள்… தேர்வே கிடையாது!

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: பிஇ, பிடெக், டிப்ளமோ ★சம்பளம்: கிராஜுவேட் அப்ரண்டிஸ் – ₹15,028 டெக்னீசியன் அப்ரண்டிஸ் – ₹12,524 ★தேர்ச்சிமுறை: கல்லூரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அழைக்கப்படுவார்கள் ★கடைசி நாள்: 02.01.2026. விண்ணப்பிக்க <


