News March 21, 2026
ஸ்டாலினை சிக்கலில் தள்ளிய காங்கிரஸ், தேமுதிக!

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் <<19438691>>திருமாவளவன் கடும் அதிருப்தியில்<<>> உள்ளார். பொதுவெளியில் புலம்பும் நிலைக்கு அவரை திமுக தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தவெகவுடன் பேரம் பேசிய காங்கிரஸ், பல கட்சிகளுடன் பேரம் பேசிய தேமுதிகவுக்கு கொடுக்கும் மரியாதை எங்களுக்கு இல்லையா? என விசிகவினர் SM-ல் புலம்பி வருகின்றனர். இது கூட்டணியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 6, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய மாணவி!

சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி லேகா ஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். மதியம் மேல்மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வராததால், பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். நண்பரிடம் கொடுத்த தங்க நகை திரும்ப கிடைக்காததால் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*
News April 6, 2026
EPS-க்கும் தங்கமணிக்கும் பனிப்போரா?

EPS-க்கும், தங்கமணிக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்ததாக சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேரடி விளக்கமளித்த தங்கமணி, இதெல்லாம் தேவையில்லாதவர்கள் கிளப்பிவிடும் புரளிகள் என கூறினார். மேலும், அப்படி ஒரு பனிப்போரே கிடையாது என்றும், நான் தலைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிற சாதாரண தொண்டன் எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>