News January 1, 2026
‘ஸ்டார்ட் அப்’ கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘ஸ்டார்ட் அப்’ கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாத்தனுார் மற்றும் நாரணம்பட்டிக்கு புத்தொழில் திட்டத்தை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இத்திட்டம் பற்றிய கூடுதல் விபரங்களை https://gtp.startuptn.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது ‘ஸ்டார்ட் அப்’ திட்ட அலுவலர் செந்தமிழன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Similar News
News February 1, 2026
மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சி என கடந்த குடியரசு தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் விருது பெற்றார். இந்த நிகழ்வை தொடர்ந்து இன்று (ஜன.2) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் சந்தித்து விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18.<


