News December 14, 2025

ஸ்குவாஷ் உலகக் கோப்பை: இந்தியா சாம்பியன்

image

சென்னையில் நடந்த SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில், மகுடம் சூடி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஹாங்காங் மோதின. இதன் ஒற்றையர் போட்டிகளில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், அனாஹத் சிங் வெற்றி பெற்றனர். இறுதியாக இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

Similar News

News March 2, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

OPS திமுகவில் இணைந்தது வேதனை அளிக்கிறது: KAS

image

தவெகவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட OPS, திமுகவில் இணைந்தது செங்கோட்டையனுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் OPS திமுகவில் இணைந்தது வேதனைக்குரியது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மீது வழக்கு போட்டவர்கள் திமுகவினர் என்பதை OPS சிந்தித்து பார்த்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!