News January 22, 2026
ஷிவம் துபேவின் Hair Style-ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவின் பேட்டிங், பவுலிங்கைவிட ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. அவரது ஹேர் ஸ்டைல்தான். அவரின் புதிய ஹேர் ஸ்டைலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களை நெட்டிசன்கள் SM-ல் பகிர்ந்து வருகின்றனர். Moms favorite hair style, ஹிட்லர் ஸ்டைல் என துபேவை வைத்து பலரும் விளையாடி வருகின்றனர். அவரின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்குனு நீங்க சொல்லுங்க…
Similar News
News February 12, 2026
திமுக அமைச்சரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

காங்கிரஸ் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவருடைய (ராஜகண்னப்பன்) கருத்தையெல்லாம் ஏன் பொருட்படுத்துகிறீர்கள் என ஒரே வரியில் கடந்து சென்றார்.
News February 12, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மகா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக இன்று முதல் பிப்.15 வரை 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் புக்கிங் செய்துள்ள நிலையில், உங்கள் இருக்கையை உறுதி செய்ய உடனே இங்கே <
News February 12, 2026
வருமானச் சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி?

TNeGA போர்ட்டலில், பயனாளர் உள்நுழைவு-ஐ கிளிக் செய்யவும் ◆REV-103 Income Certificate-ஐ கிளிக் பண்ணுங்க ◆ஆதார் நம்பரை வைத்து புதிய CAN எண்ணை பெறவும். அதை பதிவிட்டால், உங்களின் தகவல்கள் தானாக நிரப்பப்படும் ◆குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறை, வயது, மாத வருமானத்தை கொடுத்து Submit-ஐ கிளிக் செய்து, ஆவணங்களை அப்லோட் செய்யவும் ◆Self-declaration form-ஐ உள்ளிட்டு, கட்டணம் செலுத்தினால் சான்றிதழ் கிடைக்கும்.


