News January 12, 2026
ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம் ❤️PHOTO❤️

Ex இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு அவரது காதலி சோஃபி ஷைனியுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தனது கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ள போட்டோவை ஷிகர் தவான் SM-ல் பகிர்ந்துள்ளார். இதற்கு ❤️❤️❤️ பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ஏற்கெனவே, ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2023-ல் ஷிகர் தவான் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 5, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,640 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ₹22,000 வரை குறைந்த நிலையில், மீண்டும் இந்த வார தொடக்கம் முதல் உயரத் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.5) சவரனுக்கு ₹4,640 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 1 கிராம் தங்கம் விலை ₹580 குறைந்து ₹14,320-க்கும், சவரன் ₹4,640 குறைந்து ₹1,14,560-க்கும் விற்பனையாகிறது.
News February 5, 2026
TN அரசில் வேலை.. ₹58,000 சம்பளம்!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 999 Nursing Assistant Grade II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு & Nursing Assistant பயிற்சி ➤18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் ➤சம்பளம்: ₹15,700- ₹58,100 ➤தேர்ச்சி முறை: மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு ➤பிப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News February 5, 2026
அரசியலில் இருந்து விலகலா.. அண்ணாமலை தெரிவித்தார்

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, அரசியலிலிருந்தே விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் ஒருபோதும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்துள்ளார். தேர்தல் பணி விலகலுக்கு தந்தையைக் கவனிக்க என காரணம் கூறினாலும், 6 தொகுதிகளுக்குள் அவரை அடக்கியதும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறுமா என்ற சந்தேகமும் தான் விலகலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.


