News December 18, 2025
ஶ்ரீரங்கம்: வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிவிப்பு

திருச்சி ஶ்ரீரங்கம் தபால் நிலையத்தில் வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடு, உள்நாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஶ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 0431-2436933 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், இருப்பிடத்திற்கு வந்து பார்சல்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
திருச்சி: 8th போதும்.. அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
திருச்சி: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
திருச்சி: இலவச டூவீலர் ரிப்பேர் பயிற்சி அறிவிப்பு

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், வரும் டிச.22-ம் தேதி முதல் 30 நாள் இலவச இருசக்கர பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-45 வயதுக்குட்பட்ட கிராம புறங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


