News September 23, 2024

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்தது

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2099 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணைக்கு நீர் வரத்தாக 1013 தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வெளியேற்றத்தை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக குறைந்து காணப்படுகிறது.

Similar News

News November 10, 2025

தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்க? இத தெரிஞ்சுக்கோங்க

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.

News November 10, 2025

தேனி: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

image

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News November 10, 2025

தேனி: ரூ.300 GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க

image

தேனி மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <>இங்கு கிளிக்<<>> செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோர்க்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!