News July 4, 2025

வேளாண் விரிவாக்க மையத்தில் குத்துவிளக்கேற்றிய S.S சிவசங்கர்

image

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தா.பழூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார், அதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் வேளாண் விரிவாக்க மையத்தில் இன்று குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் (ம) அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Similar News

News December 24, 2025

அரியலூர்: தேமுதிக சார்பில் நினைவுநாள் அனுசரிப்பு

image

அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில், தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் MGR ஆகியோரின் நினைவு நாள் இன்று(டிச.24) அனுசரிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட செயலாளர் ஜெயவேல், மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா, மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் நீலமேகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனார்.

News December 24, 2025

அரியலூர்: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய அரியலூர் மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.(<<18660179>>தொடர்ச்சி<<>>)

News December 24, 2025

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

image

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!