News July 26, 2024

வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி ஒரு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Similar News

News August 29, 2025

கள்ளக்குறிச்சி: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. M.E. படித்தோர் <>இங்கு கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc, B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில் கிளிக்<<>> செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!