News August 26, 2024

வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர்

image

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்பதிற்காக தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக வேளாங்கண்ணி நோக்கி புதுச்சேரி வழியாக செல்கின்றனர் பாதை யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்காமல் இருக்க, அவர்களின் பேக்குகளில் இரவில் ஒளிரும் ரிப்லெக்டர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கிழக்கு போக்குவரத்து போலீசார் செய்தனர்.

Similar News

News March 10, 2026

புதுச்சேரி: அரசு வேலை – நாளை கடைசி வாய்ப்பு

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க

News March 10, 2026

BREAKING: புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடல்

image

மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரியில் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக எரிவாயு சிலிண்டர் வினியோகம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று ஹோட்டல்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் நாளை முதல் ஹோட்டல்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி, மூடப்படும் சூழல் ஏற்படலாம் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 10, 2026

புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு <<>>கிளிக் செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!