News December 8, 2024

வேலை தேடுவோரை குறிவைத்து மோசடி: டிஜிபி

image

வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

Similar News

News March 6, 2026

செங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 6, 2026

செங்கல்பட்டு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

செங்கல்பட்டு மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

கொந்தளிக்கும் செங்கல்பட்டு மக்கள்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2016-2022 காலகட்டத்தில் PMAY மூலம் 2,654 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 44 வீடுகள் மட்டுமே பூர்த்தியடைந்துள்ளன. மீதமுள்ள 2,610 வீடுகள் இன்னும் கட்டுமான நிலையில் உள்ளன. மணல், செங்கல், சிமெண்ட் விலை உயர்வு, மானியம் போதாத நிலை மற்றும் கடன் வசதி சிக்கல்கள் ஆகியவை தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

error: Content is protected !!