News April 12, 2026

வேலை கிடைக்கலையா? ₹15 லட்சம் தரும் அரசு திட்டம்!

image

இளைஞர்களே படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்களா? 25% மானியத்தில் TN அரசு கடன் வழங்குகிறது. UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க ₹15 லட்சம் கடன் கிடைக்கும். இதனை பெற, குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 45 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். <>www.msmeonline.tn.gov.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!