News December 13, 2025

வேலூர: அரசு பஸ் டிரைவர் வீட்டில் கைவரிசை!

image

வேலூர், புதுவசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். அரசு போக்குவரத்து பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த டிச.8ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று 10ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி, 6 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து நேற்று (டிச.12) போலீசார் வழக்கு பதிந்த்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 9, 2026

வேலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

வேலூர்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!