News December 15, 2025

வேலூர்:VOTER ID-ஐ சரி பார்க்கனுமா..? CLICK

image

வேலூர் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <>இந்த<<>> இணையதளத்தில் உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News December 18, 2025

வேலூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

வேலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறை கேட்பு கூட்டம்

image

வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான குறை கேட்பு கூட்டம் நாளை (டிச.18) நடைபெற உள்ளது. இதில் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

News December 18, 2025

வேலூர்: உங்கள் பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

வேலூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். பின்பு SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!