News September 6, 2025
வேலூர்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

வேலூர் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
Similar News
News September 6, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை தொழில்நுட்ப தேர்வு

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தேர்வு (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) நாளை (செப்டம்பர் 07) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 7,570 பேர் எழுத உள்ளனர். இதற்காக 3 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்கள், தேர்வறைகளை கண்காணிக்கும் பணிகளை 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
வேலூர்: EEE, B.Sc போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News September 6, 2025
காவல் துறை சார்பில் இன்று (05.09.2025) இரவு ரோந்து :

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (05.09.2025) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், காட்பாடி, சாயர்பேட்டை, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு ரோந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.