News December 31, 2025

வேலூர்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News January 27, 2026

வேலூர்: பாட்டியிடம் தங்கத்தை உருவிய கில்லாடி!

image

காட்பாடியை சேர்ந்தவர் ராஜம்மாள் (64). இவரிடம் அரசு ஓய்வு ஊதியத்தை அதிகப்படுத்தி தருகிறேன் என கூறி போட்டோ எடுக்க ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 6 கிராம் தங்க நகையை கழட்டுமாறு கூறிவிட்டு நகை பையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட தேவமகேஷை (43) கைது செய்தனர்.

News January 27, 2026

வேலூரில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

கே.வி குப்பம் அடுத்த கீழ் விளாச்சூர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று (ஜன.26) பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஹேமந்த் குமாரை கைது செய்தனர்.

News January 27, 2026

வேலூர்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!