News October 16, 2025

வேலூர்: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News October 16, 2025

வேலூர்: VOTER ID ல இத மாத்தனுமா??

image

வேலூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.

இங்கு <>கிளிக் செய்யுங்க<<>>.

1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.

2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.

3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.

4.போட்டோ மாற்றம்

5. புது போட்டோவை பதிவிறக்கவும்

15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE

News October 16, 2025

வேலூர்: திருமணமான 6 மாதத்திலேயே வாலிபர் தற்கொலை!

image

குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (25), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி வித்யா. திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜித் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 16, 2025

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!