News August 23, 2024

வேலூர் CMC-யில் பணிபுரிய வாய்ப்பு

image

வேலூர் CMC-யில் பணியாற்ற 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.Arch, B.Sc, BA, Diploma, DMLT, M.Sc, MD, MS, PG Diploma போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைய வழியில் <>விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் இந்த பணியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 15,318/- முதல் ரூ. 30,643/- வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 26.08.2024 ஆகும்.

Similar News

News December 17, 2025

வேலூரில் ஜனாதிபதிக்கு வரவேற்பு!

image

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று(டிச.16) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், இன்று(டிச.1&) காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வந்தார். அவரை தமிழக அரசின் சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வரவேற்றார்.

News December 17, 2025

வேலூரில் இலவச வக்கீல் சேவை!

image

வேலூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1) மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

வேலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

வேலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!