News December 14, 2025

வேலூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

Similar News

News December 20, 2025

வேலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ?

image

வேலூர் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய <>sancharsaathi.gov.in<<>> >> Know Mobile Connections in Your Name தேர்வு செய்து அங்கு, உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து பின் வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

வேலூர்: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

image

வேலூர் மக்களே.. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <>கிளிக் <<>>செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

வேலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

வேலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!