News November 27, 2025

வேலூர்: விஐடி பல்கலைக்கழகம் சார்பில் 1 கோடி உதவி தொகை!

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார்பில் 1100 மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கும் விழா வரும் நவ.29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கல்வி உதவி தொகைகளை வழங்குகிறார். என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 29, 2025

வேலூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (நவ.28) இரவு – இன்று (நவ.29) காலை வரை, ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்!

error: Content is protected !!