News November 6, 2025
வேலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
வேலூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

வேலூர் மக்களே! உங்களுக்கு தேவையான
1) சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7) குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 29, 2026
வேலூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறையின் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன.29) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் அமைச்சு பணியாளர்கள், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கான பணியிட மாறுதல் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசிக்க பட உள்ளது.