News March 24, 2026
வேலூர் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆய்வு

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ரீமன் சுக்லா, கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச்.24) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், எஸ்பி சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.