News December 20, 2025

வேலூர்: லாரி மீது சொகுசு பேருந்து மோதல்!

image

சென்னையிலிருந்து 30 பயணிகளுடன் பெங்களூர் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து இன்று (டிச.20) காலை 4 மணிக்கு வேலூர் அடுத்த மோட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்பு சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

Similar News

News December 23, 2025

வேலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். உடனே SHARE பண்ணுங்க!

News December 23, 2025

வேலூர் மக்களே – 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News December 23, 2025

வேலூர்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது!

image

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து மேலும் விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம். 2026 ஜன.02 கடைசி தேதி ஆகும். வேலைதேடும் யாருக்காவது நிச்சயம் உதவும். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!