News October 27, 2025
வேலூர்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
Similar News
News October 27, 2025
வேலூர்: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்!

1)TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க<
News October 27, 2025
வேலூர்: 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

வேலூர் மாவட்டத்தில் பொது பணித்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. அதில் தற்போது வடகிழக்கு பருவமழையால் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 5 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 8 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 11 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 21 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் உள்ளது. என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 27, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

வேலூர் மாவட்டத்தில் (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.


