News November 27, 2025
வேலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

வேலூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 29, 2025
வேலூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (நவ.28) இரவு – இன்று (நவ.29) காலை வரை, ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்!