News November 15, 2025

வேலூர்: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 15, 2025

வேலூர் : வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

வேலூர்: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

image

வேலூர் மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

வேலூரில் 40 ஆட்டோக்கள் பறிமுதல்!

image

வேலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சிறப்பு ஆட்டோ தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 40 ஆட்டோக்கள் நேற்று (14.11.2025) பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் நடந்த சோதனையில், 427 ஆட்டோக்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது போதையில் ஓட்டிய 4 ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

error: Content is protected !!