News January 10, 2026
வேலூர்: ராணுவத்தில் வேலை செய்ய அரிய வாய்ப்பு! (CLICK)

வேலூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News January 25, 2026
வேலூர் விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

வேலூர் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்புசெட்டு மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது. இதில், விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்பித்து பயனடையலாம். ஷேர்!
News January 25, 2026
வேலூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
News January 25, 2026
வேலூரில் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜன.26) தேதி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதன்படி காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கரசமங்கலம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் வல்லம் மற்றும் அரியூர் ஆகிய கிராமங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


