News December 22, 2025

வேலூர் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

image

தென்பிராந்திய ராணுவ தலைமையகம் சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு கூட்டம் நாளை டிசம்பர் 23-ம் தேதி காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

வேலூர் தலைமை தபால் நிலையத்தில் பேக்கேஜிங் யூனிட்!

image

பொதுமக்கள் பார்சல்களை அனுப்ப தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற வேலூர் தலைமை அஞ்சலகத்தில் பார்சல் பேக்கேஜிங் யூனிட் செயல்பட்டு வருகிறது. பொருட்களை பேக்கேஜிங் செய்ய தேவையான அட்டை பெட்டிகள், பார்சல் நாடாக்கள், பசை போன்ற அனைத்தும் கிடைக்கும். பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

News December 23, 2025

வேலூர்: கலெக்டர் ஓர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 03, 04 ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிச.23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!