News September 10, 2025
வேலூர்: மின் துறையில் SUPERVISOR வேலை!

வேலூர் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இங்கு <
Similar News
News September 10, 2025
ஊராட்சி தலைவர் திமுக கட்சியில் இருந்து நீக்கம்

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி திமுக கட்டுப்பாட்டை மீறியும் திமுகவிற்கு அவர் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
News September 10, 2025
வேலூர்: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
News September 10, 2025
வேலூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

வேலூர் மாவட்ட இளைஞர்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் செக்யூரிட்டீஸ் பிரிவில், ‘டிரெய்னி’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க அக்.6 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, இங்கு <