News October 21, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News February 11, 2026
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News February 11, 2026
வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் தனி தேர்தல் பிரிவு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டி.எஸ்.பி இருதயராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரஜினி உட்பட 14 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, ஒரு வாக்குச்சாவடிக்கு எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
News February 11, 2026
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க


