News January 9, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2019 முதல் 31.12.2019 வரை பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 26, 2026

வேலூர்: 10th போதும் PLACEMENT! PLACEMENT!

image

வேலூர் மக்களே.. இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 26, 2026

வேலூர்: துப்பறியும் நாய் அக்னி உயிரிழப்பு!

image

வேலூர் மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவைச் சேர்ந்த எக்ஸ்ப்ளோசிவ் டாக் அக்னி (AGNI) சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.25) இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தியது. பல முக்கிய வழக்குகளில் பங்கு பெற்ற அக்னியின் மரணம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 26, 2026

வேலூர்: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

image

வேலூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!