News March 19, 2026
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் ஒரு சமயம், மொழி, சாதியினர் இடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் அல்லது பதற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. பிற அரசியல் கட்சியினரின் சொந்த வாழ்க்கை குறித்து குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். வாக்கு பெறுவதற்காக சாதி, இன, மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது. என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <
News March 29, 2026
வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <
News March 29, 2026
வேலூரில் 103.6 டிகிரி சுட்டெரிக்கும் வெயில்

வேலூரில் இன்று 103.6 °F வெப்பம் பதிவானது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 6ஆம் தேதி 104°F வெப்பம் பதிவானது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இன்று 103.6F பதிவாகியுள்ளது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சாலையில் நடந்து சென்ற பெண்கள் குடைபிடித்தபடியும் துப்பட்டாவை தலையில் மூடிக்கொண்டு செல்வதை காண முடிந்தது.


