News April 15, 2024
வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 330 லிட்டர் கள்ளச்சாராயம், 110 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
வேலூர்: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <
News October 28, 2025
வேலூர்: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்!

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News October 28, 2025
வேலூர்: முதியவர் தற்கொலையால் பரபரப்பு

வேலுார் அலமேலுமங்காபுரம், பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(60). இவருடைய மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாசுதேவன் நேற்று (அக்.27) காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த விருதம்பட்டு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


