News January 20, 2025

வேலூர் மாவட்டத்தில் 9 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 20) நடத்திய சோதனையில் 9 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

வேலூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

வேலூரில் திடீர் மாற்றம்!

image

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் கடந்த 11-ம் தேதி துவங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்து பழையபடி தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!