News January 3, 2026

வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் வேட்டி சேலைகள் விநியோகம்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 364 பேருக்கு வேட்டிகளும், 3 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேருக்கு சேலைகளும் என மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேருக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தேதி அறிவித்த பின்னர் இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 26, 2026

வேலூர்: ஊருக்கு வந்த வீரர் உயிரை விட்ட சோகம்!

image

பள்ளிகொண்டா, வேப்பங்கால் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் எழிலரசன் (35) இவர் சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.24) இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவு செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று ஜன.25 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!