News February 1, 2025
வேலூர் மாவட்டத்தில் 7 சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பள்ளிக்கொண்டாவில் பணியாற்றி வரும் சின்னப்பன் பொன்னைக்கும், பொன்னையில் பணியாற்றி வரும் முரளிதரன் பள்ளிக்கொண்டாவுக்கும், சத்துவாச்சாரியில் பணியாற்றி வரும் குமரன் மேல்பாடிக்கும் இதேபோல் மாவட்டம் முழுவதும் 7 சப்- இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி மதிவாணன் நேற்று உத்தரவிட்டார். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 10, 2026
வேலூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

வேலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <
News March 10, 2026
வேலூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 10, 2026
வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


