News June 19, 2024
வேலூர் மாவட்டத்தில் 339.40 மி.மீ மழை பதிவு

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 17 ) கே.வி.குப்பத்தில் அதிகபட்சமாக 63.00 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 19.00 மி.மீ மழையும், காட்பாடி 59.00 மி.மீ, பொன்னை 36.00 மி.மீ, வேலூர் 33.20 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 339.40 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 10, 2026
வேலூர்: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

வேலூர் மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் <
News April 10, 2026
வேலூர்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 10, 2026
வேலூர்: தீ வைத்து முதியவர் தற்கொலை

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் அருகே நேற்று உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (79) தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்தது.


