News October 23, 2024
வேலூர் மாவட்டத்தில் 28 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 22) நடத்திய சோதனையில் 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . மேலும் இது தொடர்பாக ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
வேலூர்: பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்து (24). இவர் கடந்த ஆண்டு 10 வயது சிறுமியை ஏரிக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த புகாரில் குடியாத்தம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தனர். வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று முத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
News December 27, 2025
வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை விவரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.12.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணி நடைபெறும் என அறிவித்துள்ளது. வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!