News January 15, 2025

வேலூர் மாவட்டத்தில் இறைச்சி விற்பனைக்கு தடை

image

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் மீது பொது சுகாதாரச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

image

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!