News April 30, 2024
வேலூர் மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

வேலூரில் நேற்று (ஏப்.29) 104.9 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
Similar News
News April 6, 2026
வேலூர்: ரூ.1 கோடியே 13 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை வழங்கியதால் ரூ.1 கோடியே 13 லட்சத்து 85 ஆயிரத்து 510 ரொக்கம், ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
வேலூர்: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

வேலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க