News August 21, 2025

வேலூர்: மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

வேலூர்: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கட்டணமும் இருக்கிறது. இதற்கு மாதம் 60,000-90,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து தேர்வு அதன் பின் நேர்முக தேர்வும் நடத்தப்படும், வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரவும்

Similar News

News February 13, 2026

வேலூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

வேலூர் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

image

கன்னிகாபுரத்தை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் ராம் பிரகாஷ் (25). இவர் 2022-ல் ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன் இவர் போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின் பிரகாஷுக்கு அவரது நண்பர் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரகாஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

வேலூரில் துடிதுடித்து பலி!

image

கீழ்வடுகன்குட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (35). இவர் நேற்று மாலை தனது மாமனார் கோபியுடன் (62) பைக்கில் லத்தேரிக்கு சென்றனர். அப்போது பைக் நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!